தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்குகிறது.
கடந்த 18ந்தேதி அரசின் நிதி நிலை அறிக்கையும், 19ந்தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந...
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் நிதிநிலை அறிக்கையும் வேளாண் துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையும் அமைய வேண்டும் என அமைச்சர்களுக்கும், அரசு உயர் அலுவலர்களு...